சென்னை, மார்ச். 7-
Friday, March 27, 2009
1000 துணை நடிகர்களுடன் ரஜினி, ஐஸ்வர்யா நடனம்
ஸ்லம்டாக் மில்லினர் நாயகிக்கு அதிர்ஷ்டம் ஜேம்ஸ்பாண்ட்டுடன் நடிக்க
சென்னை, மார்ச். 14-
ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார் வில்லனாக நடிக்கும் ஆர்யா
சென்னை, மார்ச். 18-
பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த பின் ஆர்யா சம்பளத்தை உயர்த்திவிட்டார். ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திரிஷாவுடன் நடித்து வரும் “சர்வம்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மதராசபட்டினம் என்ற படத்திலும் நடிக்கிறார்.
இதற்கிடையில் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நான் கடவுள் படம் தெலுங்கில் “நாணு தேவுடு” என்ற பெயரில் டப்பிங் ஆகியுள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் ஆர்யாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அல்லு அர்ஜுன் கதா நாயகனாக நடிக்கும் படமொன்றில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டுள்ளார். வருகிற 21-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படத்துக்கு ஆர்யா கணிசமான தொகை சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டதால் நடிக்க சம்மதித்து உள்ளாராம்.
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? -தமன்னா
இவ்வாறு அவர் கூறினார்.
காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா
சென்னை, மார்ச். 28-
காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா
சென்னை, மார்ச். 28-
நான் கடவுள்-திரை விமர்சனம்
சிவா மனசுல சக்தி
யாவரும் நலம்- திரை விமர்சனம்
பழிவாங்கும் ஆவிகள் கதை...
பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ, காட்சிகளை ஜீவன் இழையோட அள்ளி தெளிக்கிறார். டப்பி-பரீக்கின் பின்னணி இசையும் மிரட்டுகிறது.
ஹாலிவுட் சாயலில் ஒரு திகல் படம்.அருந்ததீ திரை விமர்சனம்
ஆவியை அழிக்கும் மறு ஜென்ம பெண் கதை...
சமாதியில் இருந்து வெளி வரும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகிலுட்டுகிறது. ஆவியை அனுஷ்கா அழிக்கும் கிளைமாக்ஸ் மிரள வைக்கிறது.
ஆவி பசுபதியாக வரும் சோனு சூட் மிரட்டுகிறார். பேய் விரட்டும் முஸ்லிம் பெரியவராக வரும் சாயாஜி ஷிண்டே அழுத்தம்.
வரலாற்று கால கதையை இக்கால கட்டத்துடன் இணைத்து அனல் பறக்க படமாக்கிய இயக்குனர் தோடி ராமகிருஷ்ணா திறமை பளிச்சிடுகிறது. கோட்டியின் பின்னணி இசை, கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு பலம் சேர்கின்றன.
மிஸ்.சென்னை
மின்னஞ்சலில் வந்த மிஸ் சென்னை சம்யுக்தாவின் படங்களைப் பார்த்ததும் தம்பி விக்கியின் நினைவு தான் வந்தது. கொஞ்ச நாளா கொஞ்சம் மருத்துவம், சமூகம் என சீரியஸ் விஷயங்களையே பேசிக்கொண்டிருந்ததால், ரொம்ப சீரியஸா எழுதறீங்களே கொஞ்சம் மொக்கை போட வசதியா ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்டிருந்தான்.
(இன்னும் திருமணமாகாத) அவனுக்கான ஒரு சிறப்புப் பதிவு இந்தப் படங்கள்.
இந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எனது பாராட்டுகள் !
(கவிதை நல்லா இருந்தா எழுதறவனைப் பாராட்டுறது தானே முறை )
வெறும் படம்னா எப்படி, ஒரு நாலு வரிக் கவிதையாச்சும் வேண்டாமா ?
இல்லை என்றால் தாங்காது - மனம்
குருவி சேர்த்த சிறு கூடு
வெப்பம் வீசிப் போகாதே இது
பனியில் செய்த சிறு வீடு.
காதல் மட்டும் இல்லை என்றால்
பூக்கள் கூடச் சிரிக்காது,
நீ காதல் இல்லை என்றால் கண்ணே
கண்ணீர் பயணம் நிற்காது.
இப்படித் துவங்கும் இதயமாற்றம்
எப்படி முடியும் நானறியேன் - உன்
பொன்னடிப்பாத மண்ணடிச் சுவட்டில்
எப்படிப் புதைந்தேன் நானறியேன்.
இரு சிரிப்புக் கிடையே நீ மூச்சு விடு கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சுக்குள் காதல் மொழி கெஞ்சும்
ஒரு யுகத்தின் காலடியில் ஓரே கவிதை மிஞ்சும்
இருந்தாலும் உன் அழகில் போட்டியிட அஞ்சும்.
வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
உன்னைக் காண்கிறேன் - நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
பூக்கக் காண்கிறேன்.
சொக்கும் மணத்தின் சொந்தக்காரி - எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி - உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.
புன்னகை கொண்டு பேசடியே - இது
மொட்டுக்கள் நடத்தும் மாநாடு
நீ சிரித்து முடித்த பின்புதான் அவை
பூக்கப் போவதாய் ஏற்பாடு.
இறுதி மூச்சும் உந்தன் பெயரை
சொல்லிச் சொல்லி சூடாகும்,
நீ சொல்லில் சொல்லாக் காதலுக்கு
எந்த வார்த்தை ஈடாகும் ?
Thursday, March 26, 2009
அஜித்தின் பில்லா 2 -பிரமண்டமாய் தொடங்கி வைத்த ரஜினி
இதில் நடிகை ஷாலினி, ஸ்ரீபிரியா, மனோரமா, ரஜினியில் பில்லா தயாரிப்பாளர் கே.பாலாஜி, நடிகர் சிவக்குமார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் ஏரளமான ரஜினி ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஏவிஎம். சரவணன், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சரண், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் தலையை காட்டினர்.
படத்தின் ஹீரோயின் நமீதா நச் என்று வந்திருந்தார். சிவப்பு நிற குட்டை ஸ்கர்ட்டில் வந்து அனைவரையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தார். ஆனால், நயனதாராவைக் காணவில்லை.
பில்லா-2வை தமிழ் திரையுலகினர் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி கொண்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் அஜீத் தனது ரசிகர்களுக்கு பில்லா-2 மூலம் பெரும் விருந்து வைக்க ரெடியாகி விட்டார்.
Blog Archive
-
▼
2009
(12)
-
▼
March
(12)
- 1000 துணை நடிகர்களுடன் ரஜினி, ஐஸ்வர்யா நடனம்
- ஸ்லம்டாக் மில்லினர் நாயகிக்கு அதிர்ஷ்டம் ஜேம்ஸ்பாண...
- ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார் வில்லனாக நடிக்கும் ஆர்யா
- விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? -தமன்னா
- காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா
- காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா
- நான் கடவுள்-திரை விமர்சனம்
- சிவா மனசுல சக்தி
- யாவரும் நலம்- திரை விமர்சனம்
- அருந்ததீ திரை விமர்சனம்
- மிஸ்.சென்னை
- அஜித்தின் பில்லா 2 -பிரமண்டமாய் தொடங்கி வைத்த ரஜினி
-
▼
March
(12)
Labels
- 1000 துணை நடிகர்களுடன் ரஜினி (1)
- அருந்ததீ -திரை விமர்சனம் (1)
- அலைந்தவர்கள் -நயன்தாரா (1)
- ஐஸ்வர்யா நடனம் (1)
- சம்யுக்தாவின் (1)
- சிவா மனசுல சக்தி (1)
- தமன்னா (1)
- தொடங்கி வைத்த ரஜினி (1)
- நடிக்க மறுத்தது (1)
- நான் கடவுள்-திரை விமர்சனம் (1)
- பில்லா ௨ (1)
- மிஸ்.சென்னை (1)
- யாவரும் நலம்- திரை விமர்சனம் (1)
- ரஜினி (1)
- வில்லனாக நடிக்கும் ஆர்யா (1)
- ஜேம்ஸ்பாண்ட்டுடன் (1)
- ஸ்லம்டாக் மில்லினர் (1)